Managing director Mr.K.Mathan M.A; B.Ed;. "Maha Life" இனி என் வாழ்க்கையின் ஒரு முழு பயனமாக அமையும். நான் 5வது படிக்கும் போது என் பெற்றோர்கள் மளிகை கடை ஆரம்பித்து நடத்தினார்கள்.
35 ஆண்டுகளாக தொடர்ந்து இன்றும் கடை நடத்தி வருகிறார்கள். அவர்களின் மகனாகிய நான் என் ஆயுள் முடிந்த பிறகும் இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.உழைப்பாளியாக உழைத்தால் வாழ்க்கையில் உயர்வு வராது. கூலி மட்டுமே கிடைக்கும். முதலாளியாக உழைத்தால் மட்டுமே கூலி கொடுக்க முடியும்.உங்களை முதலாளி ஆக்க நிறுவனம் காத்திருக்கிறது. நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்கும் வழியை ஏற்படுத்தா விட்டால் ???? சாகும் வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டியதுதான். நன்றி.
Email : admin@mahalife.in
+91 9363262024
+91 6384107570