விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.

1) மஹாலைஃப் நிறுவனத்தில் செலுத்தப்பட்ட தொகைக்கு பொருள்கள் மட்டுமே வழங்கப்படும். செலுத்திய தொகை திருப்பி தரப்பட மாட்டாது.
2) மஹாலைஃப் நிறுவனம் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.
3) மஹாலைஃப் நிறுவனம் நிதி நிறுவனம் அல்ல.
4) மகாலைஃப் நிறுவனத்தில் பொருள்கள் மற்றும்புடவையை வாங்கிகொண்டு திட்டத்தில் இணைபவருக்கு நிறுவனத்தின் திட்டப்படியே அனைத்து வருமானமும் கிடைக்கும்.
5) நிறுவனத்தில் உள்ள 4 வகையான திட்டத்தில் எந்த திட்டத்தில் இணைந்தாலும் ஒரே வகையான வருமானம் மட்டுமே கிடைக்கும்.
6) ஒருவர் குறைந்தபட்சம் ஒரு புடவை யாவது வாங்கிக்கொண்டு , தன்னைப் போன்று 5 நபர்களையாவது புடவையை வாங்க வைப்பவர்களுக்கே நிறுவனத்தின் அனைத்து வருமானமும் முழுமையாக கிடைக்கும்.
7) ஐந்து நபர்கள் இணையும் பொழுது நீங்கள் லெவல் ஒன்னு முடித்து விடுவீர்கள்.
8) லெவல் 1 முடிக்கும் நபர் ஐடி தானியங்கி திட்டத்தில் இணைந்து விடுவார்கள்.
9) லெவெல் 1 முடிக்காத நபர்களுக்கு நிறுவனத்தின் முழு பண பயன் மற்றும் பரிசு பொருட்கள் பயன் முழுவதுமாக கிடைக்காது. குறைவாகவே கிடைக்கும்.
10) லெவல் ஒன்றை முப்பது நாளில் முடிக்க வேண்டும். முடியாவிடில் உங்கள் ஐடிக்கு வரவேண்டிய வருமானம் குறையும்.
11) மஹாலைஃப் நிறுவனத்தின் அனைத்து விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் நிர்வாக இயக்குனர் க. மருதன் அவர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றும் அதிகாரம் உள்ளது.
12) மேற்கூறிய அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் நான் ஒப்புக்கொள்கிறேன்